கவலை, பிரச்சினைகளை எதிர்கொள்ள 'விபாசனா தியானம்' உதவுகிறது - பிரதமர் மோடி
நவீன வாழ்க்கையில் ஏற்படும் கவலை, பிரச்சினைகளை எதிர்கொள்ள ‘விபாசனா தியானம்’ உதவி செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5 Feb 2024 4:15 AM ISTஇஸ்ரேல்-ஹமாஸ் இடையே தீவிரமடைந்துள்ள போர்: பிரான்ஸ் கவலை
ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
27 Dec 2023 3:32 AM IST'மாநிலங்களவையில் இடையூறுகளை மட்டுமே பார்க்கிறேன்' - ஜெக்தீப் தன்கர் ஆதங்கம்
அவைத்தலைவராக, மாநிலங்களவையில் இடையூறுகளை மட்டுமே பார்ப்பதாகவும், விவாதங்கள் நடைபெறவில்லை என்றும் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் ஆதங்கம் வெளியிட்டு உள்ளார்.
26 Aug 2023 5:25 AM ISTகமலின் ஆதங்கம்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அதில் காணொலி வழியாக போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், சவால்கள் என்ற பெயரில் அடையாளத்தை தொலைத்து நிற்பதாக ஆதங்கத்தை தெரிவித்தார்.
20 Jan 2023 12:41 PM ISTஆப்கானிஸ்தானில் உயர்கல்விக்கு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தியா கவலை
ஆப்கானிஸ்தானில் உயர்கல்விக்கு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
23 Dec 2022 1:20 AM IST