பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைது - அண்ணாமலை கண்டனம்
தி.மு.க. அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 Jan 2025 9:45 PM ISTமுதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டாவுடன் செல்ல அனுமதி மறுப்பு - அண்ணாமலை கண்டனம்
முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டாக்கள் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 5:39 PM ISTவழக்கை திசைதிருப்பும் முயற்சியா? - காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய அண்ணாமலை
வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Jan 2025 4:51 PM ISTபா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகளை தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா? - அண்ணாமலை ஆவேசம்
பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகளை தி.மு.க. அரசு வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 Jan 2025 10:46 AM ISTபொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும் - அண்ணாமலை
தி.மு.க ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3 Jan 2025 12:58 AM ISTபள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கட்டணத்தை குறையுங்கள் - அண்ணாமலை
திமுக ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
2 Jan 2025 7:43 PM ISTதமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு- அண்ணாமலை
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளர்.
2 Jan 2025 3:58 PM ISTபா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 12:01 PM IST500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா? அண்ணாமலை
தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? என அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
1 Jan 2025 7:44 PM ISTதமிழகத்தைப் பீடித்துள்ள தீமை அகன்று வெளிச்சம் பிறக்கட்டும் - அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 9:11 AM IST3-ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு நீதிப் பேரணி - அண்ணாமலை அறிவிப்பு
அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக ஜனவரி 3-ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு நீதிப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2024 2:39 PM ISTவிஜய்யை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு
கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
30 Dec 2024 7:13 PM IST