
அங்கித் திவாரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி அங்கித் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
23 Oct 2024 12:07 AM
அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறையின் ரிட் மனு மீதான விசாரணை ஜூலை 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
29 April 2024 8:43 PM
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி
வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளில் லஞ்சம் ஊடுருவி இருப்பை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கூறியுள்ளது.
15 March 2024 10:19 PM
அங்கித் திவாரி ஜாமீன் வழக்கு - நீதிபதி விலகல்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை என்று நீதிபதி கோபமாக தெரிவித்தார்.
12 March 2024 10:51 AM
அங்கித் திவாரி மேல்முறையீடு: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2024 7:56 PM
அங்கித் திவாரி ஜாமீன் மனு - சுப்ரீம் கோர்ட்டில் 16ம் தேதி விசாரணை
அங்கித் திவாரி ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்
8 March 2024 10:26 AM
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு
அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
23 Feb 2024 8:08 AM
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 7:22 PM
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
அங்கித் திவாரி ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
6 Feb 2024 7:26 AM
அங்கித் திவாரியை விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை ரிட் மனு மீது நாளை விசாரணை
அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
23 Jan 2024 10:16 PM
அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வருகிற 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
17 Jan 2024 9:23 AM
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காவல் 3-வது முறையாக நீட்டிப்பு
வரும் 24-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது
11 Jan 2024 11:40 AM