
ஆந்திரா பட்டாசு ஆலை வெடி விபத்து: பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
13 April 2025 2:19 PM
சிங்கப்பூரில் இருந்து மகனுடன் வீடு திரும்பினார் பவன் கல்யாண்
சிங்கப்பூர் பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்தார்.
13 April 2025 5:20 AM
4 வயது சிறுவனை கடித்துக்கொன்ற நாய் - அதிர்ச்சி சம்பவம்
அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அந்த சிறுவனை துரத்தி சென்றது
7 April 2025 10:20 AM
ஆந்திரா: கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 Feb 2025 6:16 AM
ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கி 3 பக்தர்கள் பலி
ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
25 Feb 2025 6:09 AM
இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் அமைகிறது
இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
19 Feb 2025 1:56 AM
ஆந்திரா: ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி
ஆட்டோ மீது பஸ் மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
17 Feb 2025 6:22 AM
மகனை கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்; பரபரப்பு சம்பவம்
மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Feb 2025 12:07 PM
ஆந்திரா: சண்டையே போடாமல் ரூ.1.25 கோடி வென்ற சேவல்
ஒரு சேவல் சண்டையே போடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து ரூ.1.25 கோடியை வென்றிருக்கிறது.
16 Jan 2025 9:41 AM
ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துள்ளானது.
7 Jan 2025 7:53 AM
மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கிய நபர்...வீடியோ வைரல்
ஆந்திர மாநிலத்தில் மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jan 2025 12:00 PM
கடன் தொல்லை; விவசாயி குடும்பத்துடன் தற்கொலை
விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக வேளாண்துறை மந்திரி கே.அச்சன்நாயுடு தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 9:10 AM