
அந்தமானில் 5.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
29 July 2023 9:34 AM
அந்தமானில் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்...!
வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
18 July 2023 2:17 AM
3 நாள் அரசுமுறை பயணமாக அந்தமான் சென்றார் மத்திய மந்திரி எல்.முருகன்
3 நாள் அரசுமுறை பயணமாக மத்திய மந்திரி எல்.முருகன் அந்தமான் சென்றார்.
20 Jun 2023 7:23 PM
அந்தமானில் சூறைக்காற்றுடன் கனமழை: 156 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை திரும்பியது - ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்
அந்தமானில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் 156 பயணிகளுடன் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
8 Jun 2023 7:07 AM
சென்னையில் இருந்து அந்தமான் சென்ற பயணிகள் விமானம் - மோசமான வானிலையால் திருப்பி விடப்பட்டது
விமானம் இன்று காலை சென்னையில் இருந்து மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2023 12:23 AM
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
அந்தமான் நிகோபர் தீவில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6 March 2023 12:58 AM
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளருக்கு ஜாமின்
அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
20 Feb 2023 9:14 AM
ரோஹிங்கியா அகதிகள் 69 பேர் அந்தமானில் தஞ்சம்
ரோஹிங்கியா அகதிகள் 69 பேர் அந்தமானில் தஞ்சம் அடைந்தனர்.
13 Feb 2023 9:20 PM
இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கு: அந்தமான் முன்னாள் தலைமைச்செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமைச்செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
5 Feb 2023 8:56 PM
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
5 Feb 2023 7:56 AM
அந்தமானில் ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு உற்சாக வரவேற்பு
ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு அந்தமானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
27 Nov 2022 7:21 PM
ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக அந்தமானுக்கு 4 நாட்கள் விமான சேவை ரத்து
அந்தமானில் ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இருந்து 4 நாட்கள் விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
17 Nov 2022 8:16 AM