
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்: இதுதான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் லட்சணமா? - அன்புமணி ராமதாஸ்
தி.மு.க. அரசு, கொலைகளையும், கொள்ளைகளையும் தடுக்க முடியாமல் திணறி வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 March 2025 3:17 PM
'சட்டம்-ஒழுங்கை காக்கத் தவறியதை தமிழக அரசு நியாயப்படுத்த முடியாது' - அன்புமணி ராமதாஸ்
சட்டம்-ஒழுங்கை காக்கத் தவறியதை தமிழக அரசு நியாயப்படுத்த முடியாது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
21 March 2025 7:42 AM
பசியை போக்க திமுகவினரும் உணவைத்தான் உண்ண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பசியை போக்க திமுகவினரும் உணவைத்தான் உண்ண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 March 2025 6:43 AM
சமூக நீதி விவகாரத்தில் தி.மு.க. அரசால் இனியும் ஏமாற்ற முடியாது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 March 2025 8:05 AM
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எங்கே இருக்கிறது ? அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
18 March 2025 9:28 AM
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 March 2025 10:21 AM
51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு தொடர்வதற்குக் காரணம் அங்கு நடைபெறும் ஊழல்கள் தான் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 March 2025 9:40 AM
கனடாவின் நீதித்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள கேரி ஆனந்தசங்கரிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
கனடாவின் நீதித்துறை மந்திரி மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
16 March 2025 11:58 AM
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 March 2025 4:09 AM
ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல்: மதுவிலக்கு அமைச்சரை உடனே பதவி நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
டாஸ்மாக் ஊழல்கள் எதுவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 March 2025 4:36 AM
சேலத்தில் பா.ம.க. எம்.எல்.ஏவை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. எம்.எல்.ஏவை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 March 2025 10:11 AM
இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவை: எரிவாயு நிறுவனங்களின் இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
13 March 2025 5:39 AM