கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
17 Dec 2024 2:34 PM ISTகனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் .
1 Dec 2024 2:24 PM ISTதாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
11 Nov 2024 11:47 AM ISTஅரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - டி.டி.வி.தினகரன்
அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
6 Nov 2024 2:50 PM ISTநர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா ? டி.டி.வி. தினகரன் கண்டனம்
போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
29 Oct 2024 2:37 PM ISTதேசிய போட்டிகளில் தேர்வாகியிருக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என டி டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் .
8 Oct 2024 11:53 AM ISTஅ.ம.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எப்போது ? வெளியான அறிவிப்பு
டி.டி.வி. தினகரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19 July 2024 11:44 AM ISTமின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டும் - டி.டி.வி. தினகரன்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
9 July 2024 5:27 PM ISTநியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி கிடைப்பதை தமிழக அரசுஉறுதி செய்ய வேண்டும்
5 July 2024 12:24 PM ISTகுழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு: அமமுக நிர்வாகியின் மனைவி தற்கொலை
குழந்தை இல்லாததால் ஏற்பட்ட தகராறில் அமமுக நிர்வாகியின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
28 April 2024 3:53 PM ISTஅ.ம.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேனியில் டி.டி.வி தினகரன் போட்டி
தேனி மக்களவை தொகுதியில் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
24 March 2024 8:34 AM ISTபா.ஜ.க. கூட்டணியில் தேனி, திருச்சி தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம. மு.க. வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது.
24 March 2024 6:02 AM IST