ராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார் - சிவராஜ்சிங் சவுகான் குற்றச்சாட்டு

ராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார் - சிவராஜ்சிங் சவுகான் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நடந்ததற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தோம் என மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
19 Dec 2024 8:06 PM IST
கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள் அயோத்தியில் தோற்றீர்கள்: சீமான் விமர்சனம்

கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள் அயோத்தியில் தோற்றீர்கள்: சீமான் விமர்சனம்

இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
18 Dec 2024 5:51 PM IST
மராட்டிய மாநில பா.ஜ.க. மாநாடு: ஷீரடியில் அடுத்த மாதம் நடக்கிறது

மராட்டிய மாநில பா.ஜ.க. மாநாடு: ஷீரடியில் அடுத்த மாதம் நடக்கிறது

கூட்டத்தில் இளம் தொண்டர்களை உத்வேகப்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட உள்ளது.
14 Dec 2024 4:41 AM IST
முஸ்லிம்களின் குடியுரிமையை சிஏஏ பறிக்காது  - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

முஸ்லிம்களின் குடியுரிமையை சிஏஏ பறிக்காது - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடு முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த சட்டம் முஸ்லிம்கள் உட்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
19 Aug 2024 2:06 AM IST
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்து அமித்ஷாவுடன் விவாதித்ததாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
17 July 2024 2:44 PM IST
பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள இந்தியா கூட்டணி திட்டம்- அமித்ஷா

பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள 'இந்தியா கூட்டணி' திட்டம்- அமித்ஷா

இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை, ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று அமித்ஷா கூறினார்.
17 May 2024 11:04 AM IST
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும்- அமித் ஷா

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும்- அமித் ஷா

தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்' என அமித் ஷா கூறினார்.
26 April 2024 10:06 AM IST
சொந்தமாக கார் கூட இல்லை: அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சொந்தமாக கார் கூட இல்லை: அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

அமித் ஷாவுக்கு ரூ.15.77 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.26.32 லட்சமும் கடன் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2024 1:59 PM IST
மதுரையில் அமித்ஷா நிகழ்ச்சி திடீர் ரத்து: டிரோன் பறந்தது காரணமா..?

மதுரையில் அமித்ஷா நிகழ்ச்சி திடீர் ரத்து: டிரோன் பறந்தது காரணமா..?

டிரோன் பறந்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4 April 2024 4:23 AM IST
அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு; தேர்தல் கூட்டணி அமையுமா?

அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு; தேர்தல் கூட்டணி அமையுமா?

கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசமும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட்டன.
8 Feb 2024 12:26 PM IST
தமிழக   எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு:  முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல்

தமிழக எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல்

வெள்ள நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 6:31 PM IST
3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் ஆய்வு கூட்டம்

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் ஆய்வு கூட்டம்

திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
23 Dec 2023 2:44 AM IST