அமித்ஷா உடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்
24 Dec 2024 8:40 PM ISTஅமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
24 Dec 2024 11:15 AM ISTஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்.. சென்னையில் நடத்தப்படும் - திருமாவளவன் அறிவிப்பு
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் மாநில அரசுக்கு நிதியை வழங்குவோம் என மத்திய மந்திரி கூறியது அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 12:48 PM ISTஅம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது - இயக்குநர் வெற்றிமாறன்
‘விடுதலை’ திரைப்படத்தின் 2ம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
20 Dec 2024 3:24 PM ISTபயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் இலக்கை விரைவில் அடைவோம் - அமித்ஷா
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் இலக்கை விரைவில் அடைவோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
20 Dec 2024 3:45 AM ISTஎக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
20 Dec 2024 2:19 AM ISTராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த டெல்லி போலீசார்
நாடாளுமன்ற அமளி தொடர்பான புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
20 Dec 2024 12:20 AM ISTஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.
19 Dec 2024 8:32 PM ISTஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரிக்கை; அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கை தொடர்பாக அமித்ஷாவை உமர் அப்துல்லா சந்தித்து பேசினார்.
19 Dec 2024 6:34 PM IST'அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' - மாயாவதி
அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
19 Dec 2024 4:26 PM ISTஅமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ரெயில் மறியல் போராட்டம்
அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
19 Dec 2024 11:35 AM ISTசர்ச்சை பேச்சு: அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ்
அம்பேத்கரை அமித்ஷா இழிவுபடுத்தியதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
19 Dec 2024 9:48 AM IST