
சேர்ந்த ஒரே வாரத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அம்பத்தி ராயுடு
கடந்த 28 ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
6 Jan 2024 8:02 AM
அரசியலில் இருந்து விலக காரணம் என்ன..? - அம்பத்தி ராயுடு விளக்கம்
கடந்த 28-ம் தேதி அம்பத்தி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
7 Jan 2024 2:21 PM
எதிர்காலத்தில் ரோகித் சி.எஸ்.கே. அணிக்காக விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு
எதிர்காலத்தில் ரோகித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.
11 March 2024 7:22 AM
ரோகித் சர்மா இன்னும் ஒரு வருடம் மும்பையின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு
மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவது பாண்ட்யாவுக்கு கடினமாக இருக்கும் என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
12 March 2024 5:15 AM
இம்பேக்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி தோனி கேப்டன் பதவியை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உள்ளது - அம்பத்தி ராயுடு
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.
16 March 2024 8:03 AM
இது போன்ற அணி எப்போதும் வெல்லப் போவதில்லை - ஆர்.சி.பி. குறித்து ராயுடு விமர்சனம்
காலம் காலமாக அழுத்தமான சூழ்நிலைகளில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை என்று அம்பாத்தி ராயுடு கூறியுள்ளார்.
3 April 2024 1:30 PM
சி.எஸ்.கே வீரர்களுக்கு பிரியாணி விருந்தளித்த அம்பத்தி ராயுடு...வீடியோ வைரல்
சென்னை அணி அடுத்த போட்டியில் பங்கேற்க ஐதராபாத் சென்றுள்ளது.
4 April 2024 2:46 PM
நேற்றைய போட்டியில் தோனி முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு கருத்து
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை தோல்வியை தழுவியது.
6 April 2024 9:06 AM
டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற வேண்டும் - அம்பத்தி ராயுடு
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
16 April 2024 2:18 PM
தோனி, கெய்க்வாட் குறித்து தவறாக பேசினேனா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராயுடு
தோனி, கெய்க்வாட் குறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறிய கருத்துகளை அம்பத்தி ராயுடு தெரிவித்ததாக சில வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவின.
27 April 2024 7:08 AM
இப்படி பந்து வீசினால் சூர்யகுமார் யாதவை விரைவில் அவுட்டாக்கலாம் - ராயுடு
கொஞ்சம் மெதுவாக வைடு போன்ற அகலமான பந்தை வீசினால் சூர்யகுமாரை விரைவில் அவுட்டாக்கலாம் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
12 May 2024 8:38 PM
சுயநலமே இல்லாமல் விளையாடும் அவர் கண்டிப்பாக ஒருநாள்... - இளம் வீரருக்கு ராயுடு பாராட்டு
அபிஷேக் ஷர்மா சுயநலமின்றி விளையாடுவதாக அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார்.
20 May 2024 12:59 PM