பக்தர்களுக்கு அன்னதானம்
ராமேசுவரம் சங்கரமடத்தில்பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
6 Oct 2023 12:15 AM ISTபேரிகையில்விநாயகர் சிலை ஊர்வலத்தில் முஸ்லிம்கள் அன்னதானம்
பேரிகையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கினர்.
22 Sept 2023 1:00 AM ISTகாமராஜர் பிறந்தநாளையொட்டி அன்னதானம்
காமராஜர் பிறந்தநாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
16 July 2023 11:47 PM ISTவளர்பிறை சஷ்டியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம்
வளர்பிறை சஷ்டியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
24 Jun 2023 11:45 PM ISTவைகாசி விசாகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம்
வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
3 Jun 2023 1:24 AM ISTஉலக பட்டினி தினத்தையொட்டி தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் அன்னதானம்
தர்மபுரி:உலக பட்டினி தினத்தையொட்டி தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர...
30 May 2023 10:00 AM ISTஉளுந்தூர்பேட்டையில்அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அன்னதானம்மாவட்ட செயலாளர் குமரகுரு வழங்கினார்
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு அன்னதானம் வழங்கினார்.
15 April 2023 12:15 AM ISTடாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம்
பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் மாசி திருவிழாவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம் நடந்தது.
8 March 2023 12:15 AM ISTவெற்றிகள் உங்களைத் தேடி வரவேண்டுமா?
தன்னம்பிக்கை மிக முக்கியம், அத்துடன் பிரார்த்தனையும் மிக அவசியம். இந்தப் பிரபஞ்சத்தையும், அதில் உள்ள கோடான கோடி உயிரினங்களையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனிடம் கையேந்துங்கள்.
16 Feb 2023 9:00 PM ISTபழனிக்கு பாதயாத்திரை செல்லும்முருக பக்தர்களுக்கு அன்னதானம்
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
17 Jan 2023 5:15 AM ISTகோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா?
‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’, ‘போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே’, உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப்பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
29 Oct 2022 12:15 AM ISTகோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா?-பக்தர்கள் கருத்து
‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’, ‘போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே’, உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப்பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
29 Oct 2022 12:13 AM IST