
அஜித் தோவலுடன் வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் இந்தியா வந்துள்ளார்
19 Nov 2025 9:15 PM IST
வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாளை மறுதினம் இந்தியா வருகை
தலைநகர் டெல்லியில் நாளை மறுதினம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாடு நடைபெற உள்ளது.
17 Nov 2025 2:54 AM IST
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத இலக்குகளை துல்லியமாக தாக்கினோம் - அஜித் தோவல்
பாகிஸ்தானால் இந்தியாவில் ஒரு கண்ணாடியைக்கூட உடைக்க முடியவில்லை என அஜித் தோவல் பேசினார்.
11 July 2025 5:49 PM IST
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா பயணம்; துணை அதிபருடன் சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது
24 Jun 2025 7:34 PM IST
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா செல்கிறார்
பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் ஆசிம் மாலிக்கும் ரஷியாவில் நடைபெறும் சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
26 May 2025 1:08 AM IST
அமெரிக்க தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநருடன் அஜித் தோவல் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பேற்றுள்ள கப்பார்டின் 2-வது சர்வதேச பயணம் இதுவாகும்.
17 March 2025 8:27 AM IST
அஜித் தோவல் சீனாவுக்கு பயணம்: இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் நாளை பங்கேற்பு
கிழக்கு லடாக்கில் இந்தியா மற்றும் சீனாவின் படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அஜித் தோவலின் சீன பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
17 Dec 2024 6:03 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு
கவர்னர் ஆர்.என்.ரவியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து பேசினார்.
31 Aug 2024 11:28 AM IST
பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஜித் தோவல் இலங்கை பயணம்
இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசுகிறார்.
29 Aug 2024 5:59 PM IST
மூன்றாவது முறை.. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக நீடிக்கிறார் அஜித் தோவல்
பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் தோவலுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2024 8:16 PM IST
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு; காசா போர் குறித்து ஆலோசனை
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
12 March 2024 10:03 AM IST
எல்லையில் நிலவும் சூழல் இந்தியா-சீனா இடையேயான நம்பிக்கையை அழித்து விட்டது: அஜித் தோவல் வருத்தம்
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சூழல் இந்தியா மற்றும் சீனா இடையேயான மூலோபாய நம்பிக்கையை அழித்து விட்டது என சீன தூதரிடம் அஜித் தோவல் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
26 July 2023 10:52 AM IST




