
என் தந்தையை சங்கி என விமர்சிப்பதா - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோபம்
மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி போனார்.
27 Jan 2024 12:07 AM
ஏஐ மூலம், மறைந்த பாடகர்களின் குரல்.. 'லால் சலாம்' சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்
பாடகர்களின் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் இந்த பாடல் உருவாக்கப்பட்டு உள்ளதாக ரசிகர்கள் புகாரளித்து வந்தனர்.
30 Jan 2024 7:25 AM
'அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை' - தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நடிகை தன்யா
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது தமிழர்கள் குறித்து தன்யா பதிவிட்டு இருந்தார்.
2 Feb 2024 11:13 AM
விளையாட்டில் மத அரசியல்... 'லால் சலாம்' படத்தை வெளியிட குவைத்தில் தடை
லால் சலாம்' திரைப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது.
4 Feb 2024 5:03 PM
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... மகளை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான பதிவு
ரசிகர்களின் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'லால் சலாம்' இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
9 Feb 2024 5:45 AM
'லால் சலாம்' சினிமா விமர்சனம்... இரு மதத்தினரையும் ஒன்று சேர்த்தாரா மொய்தீன் பாய்..?
அனைத்து மதத்தினரும் சகோதரத்துடன் வாழ வேண்டும் என்ற கருவில் சமூக அக்கறையோடு கதை சொல்லி உள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
10 Feb 2024 4:26 AM
' ரஜினிகாந்த் தின வாழ்த்துகள் சிவாஜி ராவ்' - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று ஹோலி கொண்டாடினார்.
26 March 2024 7:20 AM
விவாகரத்து கோரி தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு
நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
8 April 2024 9:00 AM
தனுஷ் - ஐஸ்வர்யா: விவாகரத்து வழங்கியது கோர்ட்டு
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2024 2:24 PM
புதிய பட கதையுடன் திருத்தணி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள புதிய படத்தின் கதையை திருத்தணி முருகன் திருவடியில் வைத்து சாமி தரிசனம் செய்தார்.
6 March 2025 5:05 AM