கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலி
கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.
22 Nov 2024 1:19 PM ISTலெபனான் மீது இஸ்ரேல் நடத்திய குண்டு மழை - 52 பேர் பலி
இஸ்ரேலிய படைகள் லெபனான் மீது கடந்த சில நாட்களாக, தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
2 Nov 2024 2:01 PM ISTசிரியாவில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல்
சிரியாவில் உள்ள பல தீவிரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
13 Oct 2024 12:26 AM ISTஇஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏமனில் பதற்றம்
ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள அல் ஹூடைடா மீது டிரோன் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
20 July 2024 10:25 PM ISTஇஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்: மகன்கள், பேரன்களை பறிகொடுத்த ஹமாஸ் தலைவர்
ஈத் பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் குடும்ப கொண்டாட்டத்திற்கு சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது
12 April 2024 1:34 AM ISTசிரியாவில் வான்வழி தாக்குதல்; 15 பேர் பலி
இந்த தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் மற்றும் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
27 March 2024 2:46 PM ISTஎல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
ஆப்கானிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
18 March 2024 4:00 PM ISTஇஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 36 பேர் பலி
இஸ்ரேல் திட்டமிட்டு உள்ள தாக்குதலுக்கு, ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்க நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்பு ஆகியவை எச்சரிக்கை விடுத்து உள்ளன.
16 March 2024 4:34 PM ISTஅல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்
காசாவில் அல் ஷிபா மருத்துவமனை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள எக்ஸ்ரே பிரிவு உட்பட முக்கிய துறைகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2023 1:47 PM ISTசிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 9 பேர் பலி
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
9 Nov 2023 1:01 PM ISTசிரியா மீது இஸ்ரேல் வான்தாக்குதல்: விமான நிலையம் மூடப்பட்டது
சிரியா மீது இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலையம் சேதம் அடைந்ததால் மூடப்பட்டது.
29 Aug 2023 3:54 AM ISTஈராக்கில் வான்தாக்குதல்: பயங்கரவாதிகள் 5 பேர் பலி
ஈராக்கில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேர் பலியாகினர்.
17 Aug 2023 12:53 AM IST