புயல் எதிரொலி - சென்னையில் 13 விமானங்கள் ரத்து

புயல் எதிரொலி - சென்னையில் 13 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 13 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
29 Nov 2024 9:46 PM IST
திருச்சி-பாங்காக் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சி-பாங்காக் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான சேவை தொடங்கியது.
22 Sept 2024 1:16 PM IST
பலத்த மழை எதிரொலி.. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

பலத்த மழை எதிரொலி.. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

10-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் முடியாமல் சேவை பாதிக்கப்பட்டது.
19 Jun 2024 12:31 AM IST
ரிமால் புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்

ரிமால் புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்

ரிமால் புயல் எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
26 May 2024 3:30 PM IST
துபாயில் மீண்டும் கனமழை... விமான சேவை ரத்து

துபாயில் மீண்டும் கனமழை... விமான சேவை ரத்து

துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2 May 2024 10:51 PM IST
சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை

சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை

சென்னை, பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
30 Jan 2024 8:31 PM IST
டெல்லியில் பனிமூட்டம்: விமானம், ரெயில் சேவைகள் கடும் பாதிப்பு

டெல்லியில் பனிமூட்டம்: விமானம், ரெயில் சேவைகள் கடும் பாதிப்பு

சர்வதேச விமானங்கள் உள்பட 53 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
17 Jan 2024 10:53 AM IST
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை 16-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை 16-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது

சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வருகிற 16-ந்தேதி முதல் தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது.
6 July 2023 2:37 PM IST
சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிங்கப்பூர் மந்திரி

சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிங்கப்பூர் மந்திரி

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல் அமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை மந்திரி கோரிக்கை வைத்தார்.
25 May 2023 9:16 AM IST
மதுரையில் ஏப்ரல் முதல் 24 மணி நேர விமான சேவை தொடக்கம்

மதுரையில் ஏப்ரல் முதல் 24 மணி நேர விமான சேவை தொடக்கம்

புதிய விமான சேவைகள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்து உள்ளனர்.
25 March 2023 7:03 PM IST
இந்தியாவில் பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷியாவுக்கு ஒப்புதல் வழங்கிய அரசு

இந்தியாவில் பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷியாவுக்கு ஒப்புதல் வழங்கிய அரசு

இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கான வாராந்திர பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷியாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
12 March 2023 9:14 PM IST
மீண்டும் தொடங்கிய புதுச்சேரி-பெங்களூரு விமான சேவை

மீண்டும் தொடங்கிய புதுச்சேரி-பெங்களூரு விமான சேவை

புதுச்சேரி-பெங்களூரு இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கியது.
20 Feb 2023 12:29 AM IST