ஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. தவறான பழக்கத்தால் வந்த வினை
திரிபுராவில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 July 2024 2:02 PM ISTகம்போடியாவில் தினமும் 4 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு
தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்போது சுமார் 76 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று தேசிய எய்ட்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.
14 Feb 2024 1:08 PM ISTஎய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 41 வயது நபர்
எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 41 வயது நபருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2024 9:54 AM ISTபாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள்..! இன்று உலக எய்ட்ஸ் தினம்
உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் எய்ட்ஸ் நோயை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 Dec 2023 11:20 AM ISTகாசாவுக்கான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் - இஸ்ரேலிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்
பொதுமக்களைப் பாதுகாக்கவும், காசாவுக்கான உதவிகளை அதிகரிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
30 Oct 2023 3:29 AM ISTஎய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
24 Aug 2023 9:19 PM IST