
ஆமதாபாத்தில் இன்று காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் - சோனியா, ராகுல் பங்கேற்பு
64 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகமதாபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டிற்கு ராகுல் உட்பட முக்கியத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
9 April 2025 12:13 AM
ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் வார்னரை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்
மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
29 March 2025 3:36 PM
அகமதாபாத் மைதானத்தில் வரலாற்று சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது.
26 March 2025 12:34 AM
அகமதாபாத்தில் இரும்பு பாலம் சரிந்து விபத்து...சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை பாதிப்பு
இந்த விபத்தில் குறைந்தது 25 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 15 ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டன.
24 March 2025 4:44 AM
ஏப்ரல் 8-ந் தேதி நடக்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
ஆமதாபாத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஏப்ரல் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
23 Feb 2025 9:02 PM
3-வது ஒருநாள் போட்டி: அகமதாபாத் சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா - இங்கிலாந்து 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
11 Feb 2025 3:34 AM
அகமதாபாத்தில் தரையிறங்கிய சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் இருந்து மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
10 Feb 2025 10:08 AM
பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
பஸ் மீது லாரி மோதிய சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 July 2024 6:17 AM
சாம்பாரில் 'எலி' கிடந்ததாக புகார்; ஆமதாபாத்தில் உணவகத்திற்கு சீல்
சாம்பாரில் 'எலி' கிடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆமதாபாத்தில் உள்ள உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
21 Jun 2024 8:20 AM
டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்ட விமானம் அகமதாபாத்தில் தரையிறக்கம் - காரணம் என்ன?
டெல்லியில் இருந்து மும்பை சென்ற ஆகாசா விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக அகமதாபாத் திருப்பி விடப்பட்டது.
3 Jun 2024 7:43 AM
நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 May 2024 3:08 PM
அகமதாபாத்தில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
6 May 2024 9:17 AM