108-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந் தேதி அதிமுக மரியாதை

108-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந் தேதி அதிமுக மரியாதை

108-வது பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந் தேதி அதிமுக மரியாதை செலுத்தப்படுகிறது.
14 Jan 2025 8:39 AM IST
இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன்

இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
12 Jan 2025 5:26 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
11 Jan 2025 5:00 PM IST
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
9 Jan 2025 4:51 PM IST
பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
8 Jan 2025 5:23 PM IST
அதிமுக மாணவர் அணி ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

அதிமுக மாணவர் அணி ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

அதிமுக மாணவர் அணியில் இளம் தலைமுறையினரை அதிக அளவில் சேர்த்து சாதனை படைத்திட சூளுரைக்கப்பட்டது.
8 Jan 2025 5:07 PM IST
அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை வாபஸ் -  சபாநாயகர் அப்பாவு

அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை வாபஸ் - சபாநாயகர் அப்பாவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
8 Jan 2025 3:03 PM IST
பாஜக தலைவர் போல எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

பாஜக தலைவர் போல எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 6:25 PM IST
11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வருகிற 11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
7 Jan 2025 5:24 PM IST
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:16 PM IST
அரசியல் இருப்பைக் காட்ட.. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி

அரசியல் இருப்பைக் காட்ட.. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி

கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
31 Dec 2024 4:31 PM IST
பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான்  - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

குமரி கண்ணாடி பாலம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
31 Dec 2024 3:39 PM IST