
ஏழை மக்கள் பணத்தில் கார் பந்தயம் தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
விளையாட்டுத்துறை அமைச்சர் மக்கள் வரிப்பணத்தில் விளையாட்டு செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
11 Aug 2024 8:27 AM
கோவை உயர்மட்ட பாலம்: எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி
கோவை உயர்மட்ட பாலம் குறித்த எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
12 Aug 2024 9:51 AM
தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அதிமுகவை பற்றி பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
12 Aug 2024 4:36 PM
கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அ.தி.மு.க அறிவிப்பு
நாளை கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது
14 Aug 2024 4:07 AM
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாகுபாடின்றி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 - ராஜேந்திர பாலாஜி
அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
14 Aug 2024 12:51 PM
அதிமுகவை மறந்து 1 வருடம் ஆகிறது - அண்ணாமலை பேட்டி
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
14 Aug 2024 4:21 PM
78-வது சுதந்திர தின கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 6:00 AM
தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி - அ.தி.மு.க. தீர்மானம்
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று கூடியது.
16 Aug 2024 6:49 AM
அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை திமுக அரசு செய்கிறது: ஜெயக்குமார் பேட்டி
அம்மா உணவகங்களை திமுக அரசு நீர்த்து போக செய்துள்ளது என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
16 Aug 2024 9:23 AM
திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம்: அரசை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து திருச்சியில் 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 6:14 AM
ஜெயக்குமார் புரிதல் இன்றி விமர்சனம் செய்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
யார் ஸ்டிக்கர் ஒட்டினார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
18 Aug 2024 6:19 AM
"பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை" - ஆ.ராசா
அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 4:47 PM