எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 12:03 PM ISTமாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
12 Dec 2024 5:11 PM ISTதொடர் அமளி: மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு
தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 12:32 PM ISTதொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 4:33 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 12:47 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
2 Dec 2024 11:31 AM ISTதொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் டிச.2ம் தேதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
29 Nov 2024 11:51 AM ISTஎதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3வது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 11:52 AM ISTமக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே முதல் அமர்வு நிறைவடைந்துள்ளது.
2 July 2024 8:49 PM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - விசாரணை 31-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணை வரும் 31-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 10:17 PM ISTநாடாளுமன்ற இரு அவைகளும் 8வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!
மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 8-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
31 July 2023 4:46 PM ISTகர்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து கா்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
22 July 2023 2:43 AM IST