கடந்த ஆண்டு புற்று நோய் பாதிப்பு இருந்தது..தற்போது குணம் ஆகிவிட்டேன் : இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
4 March 2024 4:05 PM IST'ஆதித்யா எல்-1 திட்டம் மொத்த உலகத்திற்குமானது' - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
விண்கலத்தை சரியான புள்ளியில் நிலைநிறுத்த பல திருத்தங்களை செய்ய வேண்டியிருந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.
6 Jan 2024 8:33 PM ISTஆதித்யா விண்கலம் துல்லியமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆதித்யா விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும்.
6 Jan 2024 6:41 PM ISTசாதனை படைத்த இஸ்ரோ! ஆதித்யா எல்1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தது
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது.
6 Jan 2024 4:20 PM IST'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று இறுதி சுற்றுவட்டப்பாதையை அடைகிறது
சூரியனின் செயல்பாடுகளையும், விண்வெளி வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆய்வு செய்யப்படும்.
6 Jan 2024 3:30 AM ISTபூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில்... நாளை முக்கிய கட்டத்தை எட்டும் ஆதித்யா எல்-1 விண்கலம்
ஒளிவட்டப் பாதை எனப்படும் சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் நுழைய உள்ளது.
5 Jan 2024 10:13 PM ISTஆதித்யா எல்-1 விண்கலம்; ஒரு வாரத்தில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வு - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலம் 'லாக்ரேஞ்ச்' புள்ளி-1ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
29 Dec 2023 2:58 PM ISTஆதித்யா - எல் 1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து வெளியேறியது- இஸ்ரோ
ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து வெளியேறி லெக்ராஞ்சி புள்ளியை நோக்கி சரியாக சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
30 Sept 2023 7:25 PM ISTசந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சமுத்ராயன்..! கடலடி ஆய்வுக்கு தயார் நிலையில் 'மத்ஸ்யா 6000'
'மத்ஸ்யா 6000' வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து உருவாக்கி உள்ளது.
16 Sept 2023 11:29 AM ISTஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிப்பு...!
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
15 Sept 2023 7:09 AM ISTஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிப்பு..!!
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
10 Sept 2023 4:26 AM ISTஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Sept 2023 2:23 PM IST