'குட் பேட் அக்லி' டப்பிங் பணியை நிறைவு செய்த அஜித்
நடிகர் அஜித் குமார் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 2025-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Dec 2024 6:27 PM IST'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து 'மார்க் ஆண்டனி 2' படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?
பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை வைத்து தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
17 Dec 2024 8:49 AM IST'குட் பேட் அக்லி' படம் வெளியான புதிய தகவல் !
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
6 Nov 2024 3:57 PM IST'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்தின் இளமை தோற்றம்!
நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
11 Oct 2024 2:39 PM IST'குட் பேட் அக்லி' : வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம்
நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
10 Oct 2024 7:30 AM ISTபடத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த 'குட் பேட் அக்லி' படக்குழு
'குட் பேட் அக்லி' பட இயக்குனர் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மீண்டும் 2025 பொங்கலுக்கு படம் வருவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
17 Sept 2024 4:30 PM IST'எனக்கு நம்பிக்கை கொடுத்த அஜித் சாருக்கு நன்றி' - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பதிவு
'மார்க் ஆண்டணி' வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
16 Sept 2024 7:25 AM ISTஅஜித் படத்தில் இணையும் 'பிரேமலு' நடிகர்? - வெளியான தகவல்
'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க பிரேமலு நடிகர் நஸ்லேனுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 May 2024 7:24 PM ISTஅஜித்தின் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு குறித்த அப்டேட்
நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
27 May 2024 8:01 AM IST'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.
19 May 2024 8:20 PM ISTஅஜித்தின் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு இன்று தொடக்கம்
நடிகர் அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளது.
10 May 2024 2:48 PM ISTஅஜித் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு
"குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் 10-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
4 May 2024 5:22 PM IST