
அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி. மக்களவையில் நோட்டீஸ்
மக்களவையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.
25 Nov 2024 4:08 AM
அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா
அமெரிக்க நீதிமன்றத்தின் லஞ்ச குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்துள்ளது.
21 Nov 2024 2:36 PM
புதிய புகார்கள் வெளியாகி இருக்கும் விவகாரம்: அதானி நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடி பறித்து உள்ளது?காங்கிரஸ் குற்றச்சாட்டு
அதானி நிறுவனம் மீது வெளியாகி இருக்கும் புதிய புகார்களை பார்க்கும்போது, அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு பறித்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
13 Oct 2023 10:15 PM
'அதானி விவகாரத்தை மழைக்கால கூட்டத் தொடரிலும் கிளப்புவோம்' - காங்கிரஸ் மிரட்டல்
அதானி விவகாரத்தை மழைக்கால கூட்டத் தொடரிலும் கிளப்புவோம் என்று காங்கிரஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
1 Jun 2023 9:23 PM
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஏன் பயப்பட வேண்டும்? - டி.ஆர்.பாலு கேள்வி
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஏன் பயப்பட வேண்டும் என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
6 April 2023 6:39 PM
அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 March 2023 4:41 PM
அதானி விவகாரம், ராகுல்காந்தி பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையில் ஊர்வலம் - தர்ணா
அதானி விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக சென்றனர். தர்ணா போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்றது.
27 March 2023 4:30 PM
அதானி விவகாரம்: மார்ச் 13ல் பேரணி... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
அனைத்து மாநில தலைநகரங்களிலும் கவர்னர் மாளிகையை நோக்கி மார்ச் 13ஆம் தேதி பேரணி நடத்த இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
27 Feb 2023 10:57 AM
அதானி விவகாரம்; அமைதியாக இருக்கும்படி மிரட்டுகின்றனர்: காங்கிரஸ் மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
அதானி விவகாரத்தில் அமைதியாக இருக்கும்படி நாங்கள் மிரட்டப்படுகிறோம் என காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
14 Feb 2023 9:44 AM
நாடாளுமன்ற நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்: மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி
நாடாளுமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டியின்போது கூறியுள்ளார்.
14 Feb 2023 6:14 AM
நாடாளுமன்றம் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
13 Feb 2023 11:45 PM
அதானி விவகாரம்: கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டம்
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
9 Feb 2023 7:41 AM