
'அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல' - பிரதமர் மோடியின் பதில் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 4:52 PM IST
அமெரிக்காவில் கூட அதானியின் ஊழலை பிரதமர் மோடி மறைக்கிறார்: ராகுல் காந்தி
அமெரிக்காவில் கூட மோடிஜி, அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
15 Feb 2025 2:12 AM IST
இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது அதானி நிறுவனம்
இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக தலைமையில் அமைந்த புதிய அரசு, அதானி குழும திட்டங்களை மறுபரிசீலனை செய்ய தொடங்கியது.
13 Feb 2025 4:22 PM IST
ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து - தமிழ்நாடு மின்சார வாரியம்
ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
31 Dec 2024 7:48 AM IST
அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்
அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2024 4:19 AM IST
அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 12:12 PM IST
அதானியை முதல்-அமைச்சர் சந்திக்கவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 1:18 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
4 Dec 2024 12:43 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
3 Dec 2024 11:46 AM IST
அதானி மீது வெளிநாட்டு ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை - நிறுவனம் விளக்கம்
அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோர் மீது ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 1:04 PM IST
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 11:40 AM IST
அதானி விவகாரத்திற்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - எச்.ராஜா
அய்யப்ப சுவாமியை பற்றி கேலியும், கிண்டலுமாக சிலர் பேசி வருகிறார்கள் என்று எச்.ராஜா கூறினார்.
27 Nov 2024 1:48 AM IST