மருதமலை முருகன் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்
கோவை மருதமலை முருகன் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம் செய்தார்.
14 Dec 2024 6:31 PM ISTநடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம்
பெண்கள் மீதான அவதூறு தாக்குதல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு களைய வேண்டும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 7:45 PM ISTகமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தில் இணைந்த பிரபல நடிகை ...!
நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
11 Jan 2024 8:27 PM ISTகதாநாயகியாக 21 ஆண்டுகள்... வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா
கதாநாயகியாக 21 ஆண்டுகளை கடந்த நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
14 Dec 2023 1:56 AM ISTநடிகை திரிஷாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் வழக்கு
நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
8 Dec 2023 10:31 PM IST'மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம்' - நடிகை திரிஷா
ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அனுப்பிய கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார்.
1 Dec 2023 4:33 PM ISTநடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகை திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்
எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 Dec 2023 11:54 AM ISTநடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்
நேற்று நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலி கான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
22 Nov 2023 2:27 PM ISTநடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
21 Nov 2023 8:03 PM ISTஅரசியலுக்கு வர எண்ணமா? நடிகை திரிஷா விளக்கம்
நடிகை திரிஷா அரசியலுக்கு வர ஆலோசிப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற...
19 April 2023 7:52 AM ISTதிருமணமாகி விவாகரத்து பெறுவது எனக்கு பிடிக்காது - நடிகை திரிஷா பேட்டி
திருமணமாகி விவாகரத்து பெறுவது எனக்கு பிடிக்காது என்று நடிகை திரிஷா அளித்து பேட்டியில் கூறியுள்ளார்.
11 Oct 2022 8:04 AM ISTஅரசியல் பிரவேசமா? நடிகை திரிஷா விளக்கம்
நடிகை திரிஷா அரசியலில் ஈடுப்பட உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதற்கு திரிஷா சார்பில் அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
24 Aug 2022 6:00 PM IST