விஷால் நடித்த 'மதகஜராஜா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
விஷால் நடித்த 'மதகஜராஜா' படம் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.
9 Jan 2025 1:41 PMநடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து கற்பனைகளை பரப்பாதீர் - விஷால் மக்கள் நல இயக்கம்
நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து கற்பனைகளை பரப்பாதீர் என்று விஷால் மக்கள் நல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
9 Jan 2025 10:57 AMவிஷால் நடித்த `மதகஜராஜா' படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் 'மதகஜராஜா'.
7 Jan 2025 5:24 AMநடுங்கிய கைகள்.. விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்
'மதகஜராஜா' படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியின் போது கைகள் நடுங்கி கொண்டே மேடையில் பேசிய விஷாலின் உடல்நிலையை கண்டு ரசிகர் அதிர்ச்சி அடைந்தனர்.
6 Jan 2025 1:23 PM"சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ...சிறந்த பாடகர் விருது கிடைக்கும்" - விஷால்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் நடித்துள்ள மதகஜராஜா படம் வருகிற 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
6 Jan 2025 10:49 AMகைகள் நடுக்கம்.. முகம் வீக்கம்..விஷாலுக்கு என்ன ஆச்சு? வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
விஷால் தனது உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
5 Jan 2025 9:18 PM'மதகஜராஜா' படத்தின் ரிலீஸை அறிவித்தபோது நான் மிகவும் பயந்தேன் - சுந்தர் சி
சுந்தர் சி இயக்கியுள்ள மதகஜராஜா திரைப்படம் வருகிற 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
5 Jan 2025 3:24 PM"சிரிப்புக்கு பஞ்சமிருக்காது" -'மதகஜராஜா' ரிலீஸ் குறித்து நடிகர் விஷால் நெகிழ்ச்சி
இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல படங்கள் வெளியாக உள்ளன.
4 Jan 2025 2:38 AMபொங்கல் ரேஸில் இணைந்த விஷாலின் 'மதகஜராஜா'
இப்படம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
3 Jan 2025 6:19 AMவிஷால் நடிக்கவுள்ள 'இரும்புத்திரை 2' படத்தின் அப்டேட்
சைபர் கிரைம் குற்றங்களை மையப்படுத்தி 2018-ம் ஆண்டு வெளியான 'இரும்புத்திரை' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
28 Dec 2024 11:35 AM'விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல' - நடிகர் விஷால்
விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
25 Oct 2024 4:34 PM'துப்பறிவாளன் 2' படம் குறித்த புதிய அப்டேட்
துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.
21 Oct 2024 4:22 PM