'விடுதலை 2' ஓ.டி.டியில் கூடுதலாக 1 மணி நேர காட்சிகள் - இயக்குனர் வெற்றிமாறன்
‘விடுதலை’ படத்தின் 3ம் பாகம் குறித்த கேள்விக்கு இப்போது இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
22 Dec 2024 4:54 PM IST'விடுதலை 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
21 Dec 2024 9:43 PM IST'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Dec 2024 9:35 PM IST'விடுதலை 2' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
முதல் பாகத்தில் போராளி குழுவின் தலைவரான பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுவது பற்றிய கதையைச் சொன்னார்கள்.
21 Dec 2024 7:13 AM IST'விடுதலை 2' புரோமோஷனில் 'கங்குவா' படம் குறித்த கேள்வி…. கடுப்பான விஜய் சேதுபதி!
சூர்யாவின் ‘கங்குவா’ படம் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளிக்காமல் கோபமடைந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
17 Dec 2024 2:33 PM IST'விடுதலை 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
16 Dec 2024 12:22 PM IST'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய் சேதுபதி
நான் லீனியர் பாணியில் வெளியான ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தை விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.
15 Dec 2024 4:52 PM IST'விடுதலை 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
14 Dec 2024 7:17 PM IST'சூர்யா 45' படத்தில் கேமியோ ரோலில் விஜய்சேதுபதி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
10 Dec 2024 5:27 PM ISTநடிகை ருக்மணி வசந்த் பிறந்த நாளில் 'ஏஸ்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு
நடிகர் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
10 Dec 2024 3:04 PM IST'விடுதலை 2' பின்னணி இசைப் பணிகளை நிறைவு செய்த இளையராஜா
வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 Dec 2024 2:46 PM ISTசீனாவில் ரஜினியின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்த 'மகாராஜா'
விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் சீனாவில் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது.
2 Dec 2024 2:51 PM IST