'பார்க்கிங்' பட இயக்குனருடன் இணையும் நடிகர் சிம்பு!
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
18 Dec 2024 6:54 AM IST8 ஆண்டுகளை நிறைவு செய்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம்
‘அச்சம் என்பது மடமையடா’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இது குறித்தான புகைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.
11 Nov 2024 9:56 PM ISTநடிகர் சிம்புவின் 40 ஆண்டு சினிமா பயண வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 40 ஆண்டு ஆனதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் உருவாக்கி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
9 Nov 2024 5:37 PM ISTசிம்புவின் புதிய படம் குறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு!
சிம்புவின் 49-வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.
25 Oct 2024 2:23 PM IST'சிம்பு 49' படத்தின் அப்டேட்...!
நடிகர் சிம்பு நடிக்க உள்ள 49-வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
21 Oct 2024 8:29 PM ISTரீ-ரிலீஸில் 1000 நாட்கள்.. சாதனை படைத்த சிம்புவின் 'விண்ணைத் தாண்டி வருவாயா'
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் ரீ-ரிலீஸில் சாதனை படைத்துள்ளது.
21 Oct 2024 3:52 PM ISTநாளை வெளியாகும் புதிய படத்தின் அப்டேட் - சிம்பு
நடிகர் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளது.
20 Oct 2024 6:13 PM ISTஅடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு தன் அடுத்த படம் குறித்து அப்டேட்டை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
19 Oct 2024 8:33 PM ISTஉலகிலேயே அதிக கஷ்டப்படும் ஒரே ஆள் ... - நடிகர் சிம்பு
சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது என்று சிம்பு கூறினார்.
2 Jun 2024 11:48 AM ISTபிறந்தநாள் வாழ்த்துகளுடன் வெளியான போஸ்டர்... சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்
நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
2 Feb 2024 6:30 PM IST'கொரோனா குமார்' பட விவகாரம்: நடிகர் சிம்புக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
நடிகர் சிம்பு தரப்பில் கோர்ட்டு உத்தரவுப்படி ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது.
10 Nov 2023 7:22 PM ISTரூ.1 கோடிக்கு உத்தரவாதம்: நடிகர் சிம்புக்கு சென்னை ஐகோர்ட்டு ஆணை
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.
29 Aug 2023 7:11 PM IST