
மகா கும்பமேளாவில் புனித நீராடினேனா? - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்
திரிவேணி சங்கமத்தில் பிரகாஷ்ராஜ் புனித நீராடுவது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி புகைப்படம் இணையத்தில் வைரலானது.
30 Jan 2025 8:13 AM
5 வயது மகனின் மரணம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை
மகனை இழந்ததுதான் என் வாழ்க்கையிலேயே எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்துன்பம் என்று பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.
29 Oct 2024 2:38 PM
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 2:46 AM
நாங்கள் சமத்துவத்தின் பக்கம் நிற்கிறோம் - நடிகர் பிரகாஷ் ராஜ்
தமிழக துணை முதல்-அமைச்சர் சமத்துவம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும்போது, ஆந்திர துணை முதல்வர் சனாதனம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
6 Oct 2024 3:50 PM
சசி தரூருக்கு எதிராக வேட்பாளரை இறக்கி இடதுசாரி தவறிழைத்து விட்டது: நடிகர் பிரகாஷ் ராஜ்
சசி தரூரை சிறந்த முறையில் பேச கூடிய மலையாளி என்றும் ராஜதந்திரி என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டு உள்ளார்.
22 April 2024 12:50 PM
ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியும் 400-இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது: பிரகாஷ் ராஜ்
420 மோசடி பேர்வழிகள், வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பேசுகின்றனர் என நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை சாடியுள்ளார்.
18 March 2024 5:17 AM
நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்
சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 4:54 PM
நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை - வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்
கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 Aug 2023 9:36 AM
கிச்சா சுதீப்பின் பா.ஜ.க. ஆதரவு முடிவால் அதிர்ச்சியுற்றேன்: நடிகர் பிரகாஷ் ராஜ்
கிச்சா சுதீப்பின் பா.ஜ.க. ஆதரவு என்ற அறிக்கையால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
5 April 2023 1:41 PM