பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் தவணை தொகையினை பெற ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும்
பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் தவணை தொகையினை பெற ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
6 July 2023 12:00 AM ISTமாணவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
16 April 2023 12:15 AM ISTமாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
29 Jan 2023 12:11 AM ISTபுதுக்கோட்டையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 84 ஆயிரம் பேர் இணைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 84 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர்.
3 Dec 2022 11:29 PM ISTபி.எம்.கிசான் தவணை தொகை பெற ஆதார் எண்ணை விவசாயிகள் இணைக்க வேண்டும்
பி.எம்.கிசான் தவணை தொகை பெற ஆதார் எண்ணை விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2022 12:00 AM ISTவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் அரியலூர் முதலிடம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் அரியலூர் முதலிடம் பிடித்தது.
13 Oct 2022 12:03 AM ISTவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு 'இ' சான்றிதழ்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘இ’ சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 Aug 2022 12:14 AM IST