ரூ.8,470 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப கிடைக்கவில்லை - ரிசர்வ் வங்கி தகவல்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 97.62% திரும்ப பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 March 2024 4:48 PM ISTஆர்.பி.ஐ. பக்கம் போக தேவையில்லை.. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இப்படியும் ஒரு வழி இருக்கு
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.
6 Nov 2023 2:33 PM ISTஇவ்வளவு நாள் எங்க போனாங்க..? 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியில் குவிந்த மக்கள்..!
வரிசையில் நின்ற பெரும்பாலானவர்களிடம் சரியாக 10 நோட்டுகள் இருந்ததால் சந்தேகம் ஏற்படுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
4 Nov 2023 4:43 PM IST