பாரீஸ் ஒலிம்பிக்: பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
12 July 2024 1:01 PM ISTடிராவிட் அல்ல...கொல்கத்தா அணியின் ஆலோசகராகும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்? - வெளியான தகவல்
கொல்கத்தா அணியின் ஆலோசகராக ஜாக் காலிஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 July 2024 10:06 AM ISTபாரீஸ் ஒலிம்பிக்; பதக்கம் வெல்லுமா ? சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
10 July 2024 1:31 PM ISTஐ.சி.சி-யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்
சிறந்த வீரர், வீராங்கனை விருதை இந்தியர்கள் வென்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 July 2024 3:52 PM IST2,000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் தருகிறோம் - கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
செல்லாத 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் தரப்படும் என்று கிருஷ்ணகிரி பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Feb 2024 1:03 PM ISTசிறப்பு முகாம்கள் மூலம் 2,172 பேருக்கு வேலை வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 2,172 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
27 Oct 2023 12:45 AM ISTரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளன - ரிசர்வ் வங்கி கவர்னர்
ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 2:17 AM ISTதெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்த 2,500 டன் அரிசி
தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு 2,500 டன் அரிசி வந்தது
20 Oct 2023 2:27 AM ISTநடப்பாண்டில் 2,065 பள்ளி மாணவர்களை கல்லூரி களப்பயணம் அழைத்துச்செல்ல திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 2,065 பேரை கல்லூரி களப்பயணம் அழைத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
19 Oct 2023 2:58 AM ISTமாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம்
10, 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
11 Oct 2023 12:15 AM ISTவங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்!
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாளாகும்.
7 Oct 2023 7:20 AM IST2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை
ராணிப்பேட்டையில் 2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகையை அமைச்சர் காந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.
16 Sept 2023 12:32 AM IST