வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்
மைசூருவில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
5 July 2023 2:51 AM IST15 பெருமாள்கள் நவநீத சேவை
தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.
11 Jun 2023 2:29 AM ISTஅரசு பஸ்-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்; 15 பேர் காயம்
எருமப்பட்டி அருகே அரசு பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
26 Dec 2022 12:15 AM ISTபேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
தண்டராம்பட்டு அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.
10 Nov 2022 12:15 AM ISTசொந்த குடும்பத்தினர் 4 பேரை படுகொலை செய்த 15 வயது சிறுவன்; திரிபுராவில் சம்பவம்
திரிபுராவில் சொந்த குடும்பத்தினர் 4 பேரை 15 வயது சிறுவன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
7 Nov 2022 7:44 AM IST15 பவுன் நகை திருட்டு
தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
25 Sept 2022 2:18 AM ISTகேரளாவுக்கு கடத்த முயன்ற15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
11 Sept 2022 1:27 AM ISTலாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரி மூலம் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
21 Aug 2022 9:55 PM ISTநடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல்; 15 மாலுமிகள் பத்திரமாக மீட்பு
மங்களூரு அருகே மலேசியாவில் இருந்து லெபனான் சென்ற சிரியா சரக்கு கப்பல் நடுக்கடலில் பழுதானது. அந்த கப்பலில் இருந்த 15 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
22 Jun 2022 2:55 AM ISTதஞ்சையில், 15 பெருமாள்கள் நவநீத சேவை
தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
21 Jun 2022 2:00 AM ISTநஞ்சன்கூடுவில் லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நஞ்சன்கூடுவில், லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
19 Jun 2022 10:30 PM IST15 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இலக்கு
தமிழகம் முழுவதும் 15 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் பேசினார்.
15 Jun 2022 10:34 PM IST