கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
27 April 2023 12:02 AM ISTபோக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கல்லூரி மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
16 Feb 2023 1:13 AM ISTகாதலியை குத்திக்கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
7 Feb 2023 9:46 PM ISTசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2 Feb 2023 11:01 PM ISTபெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தங்கச்சங்கிலியை பறிக்கும் முயற்சியில் பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Jan 2023 11:25 PM ISTசிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
4 Jan 2023 12:07 AM ISTகாதலியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
காதலியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Nov 2022 12:03 AM ISTவாலிபருக்கு ஆயுள் தண்டனை
9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
1 Nov 2022 11:06 PM ISTகணவரை கொன்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
26 Oct 2022 11:46 PM IST2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
கபடி வீரர் கொலை வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
18 Oct 2022 12:12 AM ISTதூய்மை பணியாளருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூய்மை பணியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Sept 2022 12:09 AM ISTவாலிபருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
29 Sept 2022 12:26 AM IST