ஓட்டப்பிடாரம் ஜமாபந்தியில் 31 பேருக்கு பட்டா வழங்கல்
ஓட்டப்பிடாரம் ஜமாபந்தியில் 31 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை உதவி கலெக்டர் வழங்கினார்.
7 Jun 2022 8:59 PM ISTரெயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பு: 31 வீடுகள் இடித்து அகற்றம்
சேலம் அருகே ரெயிவே நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 31 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
29 May 2022 2:22 AM ISTவரும் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் - அண்ணாமலை பேட்டி
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டிருந்த கெடு முடிவடைந்து விட்டதால் வரும் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
25 May 2022 10:22 PM ISTவருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்டத்தில், தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டம்
வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் கூறினார்.
24 May 2022 8:35 PM ISTஊத்தங்கரையில் 31-ந் தேதி கடையடைப்பு-சாலை மறியல்-வணிகர் சங்கம் அறிவிப்பு
ஊத்தங்கரையில் 31-ந் தேதி கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கம் அறிவித்து உள்ளது.
23 May 2022 12:17 AM IST