ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
16 Nov 2024 12:58 PM ISTஸ்டெர்லைட் ஆலை விவகாரம்; மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு
வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
12 Nov 2024 7:00 AM ISTஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றது தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 March 2024 7:46 PM ISTஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்பு
ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வரவேற்பதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 March 2024 3:38 PM ISTஸ்டெர்லைட் வழக்கு: 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உரிய நீதி கிடைத்திருக்கிறது - வைகோ
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
29 Feb 2024 7:36 PM ISTஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு : முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 6:24 PM ISTஸ்டெர்லைட் ஆலை வழக்கு: வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு சிறப்பாக கையாண்டதாக சுப்ரீம் கோர்ட்டு பாராட்டியுள்ளது.
29 Feb 2024 5:03 PM ISTஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
21 Aug 2023 12:49 PM ISTதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 11 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 11 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
11 July 2023 12:15 AM ISTதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
30 Jun 2023 12:15 AM ISTதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற 9 பேர் குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
3 Jun 2023 5:46 AM ISTஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை தமிழக அரசே அகற்றும் முடிவுக்கு வரவேற்பு
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை தமிழக அரசே அகற்றும் முடிவு வரவேற்க படுகிறது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
2 Jun 2023 9:13 PM IST