'மேக் இன் இந்தியா திட்டம்' ரஷிய அதிபர் புதின் பாராட்டு
இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என நம்புவதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 11:58 AM ISTதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 10-ம் தேதி ரஷியா பயணம்
அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்த வாரத்தில் ரஷியா செல்கிறார்.
8 Sept 2024 1:45 PM ISTஉக்ரைன் போர்: ஜோ பைடனின் நிபந்தனையை நிராகரித்தார் புதின் - தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினை சந்தித்துபேச தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
4 Dec 2022 3:14 AM ISTஇந்தோனேசியாவில் அடுத்த வாரம் தொடங்கும் ஜி-20 மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்க மாட்டார்: ரஷிய தூதரகம் தகவல்
ஜி20 மாநாடு நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறவுள்ளது.
10 Nov 2022 5:46 PM ISTஎன்னாப்பா சொல்றீங்க..? இப்போது இருப்பது புதின் இல்லையா அவரது டூப்பா...?
புதினை போன்றே தோற்றம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் நாட்டு உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
6 Aug 2022 5:01 PM IST"மேலாடையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும்" மேற்கு நாடுகள் தலைவர்கள் குறித்து புதின் கிண்டல்
மேற்கு நாடுகள் தலைவர்கள் மேலாட்டையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும் என தன்னைப்பற்றிய கிண்டலுக்கு புதின் பதிலடி கொடுத்தார்.
1 July 2022 5:59 PM ISTமாடியில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
காரைக்குடியில் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.
31 Jan 2022 11:57 PM IST