மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் இரவு நேர விமான சேவை
மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.
20 Dec 2024 7:29 AM ISTதொடர் மழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு
தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 8:56 AM ISTமதுரை-சென்னைக்கு இரவு நேர விமான சேவை: 20-ந் தேதி முதல் தொடக்கம்
சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10.25 மணிக்கு மதுரை சென்றடையும்.
7 Dec 2024 8:09 AM ISTபுயல் எதிரொலி - சென்னையில் 13 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் 13 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
29 Nov 2024 9:46 PM ISTஆந்திராவில் முதல் முறையாக நீர்வழி விமான சேவை
பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
8 Nov 2024 9:16 PM ISTபோதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
17 Oct 2024 4:15 PM ISTசர்வர் பிரச்சினை: சென்னையில் தாமதமான விமான சேவை
20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
6 Oct 2024 1:24 AM ISTபோதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
4 Oct 2024 11:21 AM ISTமெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி: தாமதமாகும் விமான சேவை
வான் சாகச நிகழ்ச்சியையொட்டி, சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 Oct 2024 11:45 AM ISTசென்னையில் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு
திருச்சி-சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
26 Sept 2024 7:58 AM ISTதிருச்சி-பாங்காக் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
திருச்சி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான சேவை தொடங்கியது.
22 Sept 2024 1:16 PM ISTசென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
31 Aug 2024 7:05 AM IST