
தேனி: 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றிய கார் முழுவதும் எரிந்து நாசமானது
13 April 2025 4:28 PM
பைக் மீது கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
டெல்லி பல்கலைக்கழக மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர்.
13 April 2025 2:29 PM
திருவண்ணாமலை: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு
காட்டுக்குளம் பகுதி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
13 April 2025 3:04 AM
கல்லூரி பஸ் கவிழ்ந்து 2 மாணவிகள் பலி ; சுற்றுலா சென்றபோது சோகம்
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவ, மாணவியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
12 April 2025 4:28 PM
ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி, பெண் உயிருடன் மீட்பு
மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.
12 April 2025 2:57 PM
விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் தவறி விழுந்து விபத்து
விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 April 2025 6:08 AM
பயணிகள் ஹெலிகாப்டர் நதியில் மூழ்கி விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
நியூயார்க்கின் ஹட்சன் நதியில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
11 April 2025 12:01 AM
கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டர்; 7 பெண்கள் பலி
டிராக்டர் கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர்.
5 April 2025 5:02 PM
கிரீஸ் நாட்டில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி
அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர்.
3 April 2025 3:03 PM
பைக்கில் சென்றபோது விபத்து: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில்கள் நொறுங்கி குத்தி பள்ளி மாணவன் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கிய பிளஸ்-2 மாணவன் உயிரிழந்தான்.
2 April 2025 3:27 AM
செங்கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் - 6 பேர் பலி
45 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.
27 March 2025 1:35 PM
தேர் சாய்ந்து விபத்து: தமிழக பக்தர் உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம்
கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது உயரமான தேர் சாய்ந்த விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
23 March 2025 4:25 AM