ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ரேஷன் பொருட்கள் மக்களை சென்றடைவதை அரசு உறுதிசெய்ய வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
5 July 2024 3:42 PM ISTஜூன் மாத ரேஷன் பொருட்களை ஜூலை மாதம் பெற்றுக்கொள்ளலாம்- தமிழக அரசு அறிவிப்பு
அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
28 Jun 2024 10:21 PM ISTகள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள் விற்பனை; ஒரு மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக ஒரே மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 7:36 PM ISTரூ.83 ஆயிரம் ரேஷன் பொருட்கள் முறைகேடு
கள்ளக்குறிச்சி அருகே ரூ.83 ஆயிரம் ரேஷன் பொருட்கள் முறைகேடு விற்பனையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
5 July 2023 12:15 AM ISTஉத்தரபிரதேசத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க 'உணவு தானிய ஏ.டி.எம்.'
ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
20 March 2023 4:45 AM ISTஉத்தரபிரதேசத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க 'உணவு தானிய ஏ.டி.எம்.'
உத்தரபிரதேசத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க உணவு தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டது.
18 March 2023 11:17 PM ISTமுறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா?
முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
9 March 2023 12:45 AM ISTசிவகங்கையில் ரேஷன் பொருட்களை திருடிய சம்பவம் - பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் கைது
தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Nov 2022 9:55 PM ISTரேஷன் பொருட்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
ரேஷன் பொருட்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Nov 2022 12:17 PM ISTபாலம் உடைக்கப்பட்டதால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை
காரியாபட்டி அருகே பாலம் உடைக்கப்பட்டதால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
12 Oct 2022 12:37 AM ISTதேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை - மத்திய அரசு விளக்கம்
தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
11 Aug 2022 6:21 AM ISTஏழை மக்களிடம் தேசியக் கொடிக்காக ரூ.20 கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது - ராகுல் காந்தி
ரேஷன் ஊழியரிடம் கேட்டகப்பட்ட போது "கொடி வாங்க மறுப்பவர்களுக்கு ரேஷன் வழங்கக்கூடாது' என உத்தரவு வந்ததாக தெரிவித்தார்.
10 Aug 2022 11:33 PM IST