'பென்ஸ்' படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் மாதவன் விளக்கம்
‘பென்ஸ்’ படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
12 Dec 2024 8:52 PM ISTராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' படத்தில் இணையும் நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
10 Dec 2024 5:16 PM ISTவேதிகா நடிக்கும் 'பியர்' படத்தின் டைட்டில் சாங்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் நடித்த முனி, சிம்பு நடித்த காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா.
8 Dec 2024 8:29 AM ISTராகவா லாரன்ஸின் 'புல்லட்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
இன்னசி பாண்டியன் இயக்கிய ‘புல்லட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
29 Oct 2024 9:29 PM ISTராகவா லாரன்ஸ் பிறந்தநாளையொட்டி 'புல்லட்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
இன்னசி பாண்டியன் இயக்கிய ‘புல்லட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
29 Oct 2024 2:31 PM ISTநடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
ராகவா லாரன்ஸின் 25-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
28 Oct 2024 6:24 PM IST'எல்.சி.யூ.'வில் இணையும் ராகவா லாரன்ஸ்?
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.
21 Sept 2024 3:26 PM ISTஆர்.எல் 25: தெலுங்கு இயக்குனருடன் இணையும் நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.
14 Sept 2024 8:04 PM IST'காஞ்சனா 4' படத்தில் நடிகை பூஜா ஹெக்டே?
பிரபல நடிகை பூஜா ஹெக்டே 'காஞ்சனா 4' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Sept 2024 6:08 PM IST'நமக்கு ஒரு சர்வதேச தரத்திலான இயக்குனர் கிடைத்துள்ளார்' - ராகவா லாரன்ஸ்
தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
29 July 2024 11:34 AM ISTதந்தையர் தினத்தை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியீடு
தந்தையர் தினத்தை முன்னிட்டு, ராகவா லாரன்ஸ் புதிய வீடியோ ஒன்றில் மாற்றுத்திறனாளி பெற்றோரின் குழந்தைகளை ‘மாற்றம் அறக்கட்டளை’ மூலமாக படிக்க வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
16 Jun 2024 7:19 PM IST'காஞ்சனா 4'-ல் மிருணாள் தாகூர் ? - ராகவா லாரன்சின் பதிவு வைரல்
'காஞ்சனா 4' படத்தில் மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.
9 Jun 2024 3:57 PM IST