![காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் - 42 பேர் பலி காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் - 42 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/22/500x300_1629365-hfd.webp)
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் - 42 பேர் பலி
காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர்.
22 Jun 2024 1:34 PM GMT![ரபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்- 10 பாலஸ்தீனிய வீரர்கள் உயிரிழப்பு ரபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்- 10 பாலஸ்தீனிய வீரர்கள் உயிரிழப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/20/500x300_1628863-12.webp)
ரபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்- 10 பாலஸ்தீனிய வீரர்கள் உயிரிழப்பு
தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
20 Jun 2024 7:43 AM GMT![50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் - இஸ்ரேல் ராணுவம் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் - இஸ்ரேல் ராணுவம்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/18/500x300_1628536-fdh.webp)
50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் - இஸ்ரேல் ராணுவம்
காசாவின் ரபா நகரில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
18 Jun 2024 11:43 AM GMT![காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல்: இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் பலி காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல்: இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/15/500x300_1628052-gs.webp)
காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல்: இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் பலி
காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
15 Jun 2024 4:18 PM GMT![லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/12/500x300_1627480-gdfh.webp)
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு தளபதி உயிரிழந்தார்.
12 Jun 2024 4:26 PM GMT![காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் பலி காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/09/500x300_1626810-g.webp)
காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் உயிரிழந்தனர்.
9 Jun 2024 12:21 AM GMT![Hamas killed Israeli soldiers Hamas killed Israeli soldiers](https://media.dailythanthi.com/h-upload/2024/06/07/500x300_1626597-hamas-soldiers.webp)
சுரங்கத்தில் பதுங்கியிருந்த 5 இஸ்ரேல் வீரர்களை கொன்றுவிட்டோம்: ஹமாஸ் தகவல்
இஸ்ரேல் வீரர்கள் பதுங்கியிருந்த சுரங்கப்பாதையின் நுழைவாயில், ரபா நகரின் மேற்கில் உள்ள தால் ஜுரோப் அருகில் இருந்ததாக ஹமாஸ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
7 Jun 2024 9:38 AM GMT![முடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்? - புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள் முடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்? - புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/01/500x300_1625325-sgdg.webp)
முடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்? - புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 8 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
1 Jun 2024 8:40 AM GMT![ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ் ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/29/500x300_1624697-sgdg.webp)
ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ்
ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
29 May 2024 6:00 AM GMT![Hamas chief killed in Rafah Hamas chief killed in Rafah](https://media.dailythanthi.com/h-upload/2024/05/27/500x300_1624383-rafah-attack.webp)
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்.. ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
27 May 2024 9:12 AM GMT![பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரபா மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல் படைகள்.. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரபா மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல் படைகள்.. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?](https://media.dailythanthi.com/h-upload/2024/05/07/500x300_1620591-gaza-attack2.webp)
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரபா மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல் படைகள்.. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?
ரபா நகருக்குள் நுழைந்து தாக்கப்போவதாக சபதம் செய்து வரும் இஸ்ரேல், தாக்குதலுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
7 May 2024 6:07 AM GMT![ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும் - நெதன்யாகு சபதம் ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும் - நெதன்யாகு சபதம்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/30/500x300_1619509-world-03.gif)
'ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும்' - நெதன்யாகு சபதம்
ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நிச்சயமாக படையெடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
30 April 2024 2:06 PM GMT