
ரஜினியின் "ஜெயிலர் 2" படப்பிடிப்பு அப்டேட்
நெல்சன் இயக்கும் "ஜெயிலர் 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளி்யாகியுள்ளது.
9 March 2025 1:24 PM
"சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை" - இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
"சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை" என்று இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:03 AM
'தலைவர் அந்த சிகரெட் ஸ்டைலை செய்தபோது...' - பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார்.
5 March 2025 6:35 PM
நயன்தாரா படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
5 March 2025 5:03 PM
அற்புதமா எழுதி இருக்கீங்க..டிராகன் பட இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நல்ல படங்களை ஆதரித்து பதிவிடுவதுடன் தொடர்புடைய இயக்குநர் மற்றும் நடிகரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
5 March 2025 8:42 AM
லோகேஷ் கனகராஜின் 'கூலி' பட டீசர் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
4 March 2025 2:03 AM
ரஜினியின் 'கூலி' படப்பிடிப்பு பணி நிறைவு
ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 March 2025 11:17 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: ரஜினிகாந்த், விஜய், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து
பல்வேறு கட்சித் தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
1 March 2025 5:02 AM
கூலி படத்தின் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று நாளை வெளியாக உள்ளது.
26 Feb 2025 2:08 PM
ரஜினிகாந்தை சந்தித்த விஜய் குமார்...'கூலி' படப்பிடிப்புத் தளத்தில் நிறைவேறிய ஆசை
'உறியடி' படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்தவர் விஜய் குமார்.
25 Feb 2025 12:38 AM
அனைவரது மனதிலும் ஜெயலலிதாவின் நினைவு நிலைத்திருக்கும் - ரஜினிகாந்த்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்நநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
24 Feb 2025 5:48 AM
ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் "ஜெயிலர்"
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் நாளை ஜப்பானில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 Feb 2025 10:12 AM