காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல்
காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7 Aug 2024 3:37 PM ISTமாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நெருங்கும் என்.டி.ஏ கூட்டணி: 3 எம்.பி.க்களே தேவை
மூன்று மாநிலங்களில் காலியாக உள்ள 15 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
29 Feb 2024 10:47 PM ISTநான் ராஜினாமா செய்யவில்லை - விமர்சனத்திற்கு இமாச்சல் முதல்-மந்திரி மறுப்பு
இமாச்சல பிரதேசத்தில் விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 Feb 2024 4:04 PM ISTஇமாச்சல பிரதேசம்: மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் விக்ரமாதித்ய சிங்
இமாச்சல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
28 Feb 2024 12:21 PM ISTமாநிலங்களவை தேர்தல் - 7 மத்திய மந்திரிகளுக்கு வாய்ப்பளிக்காத பா.ஜனதா
வாய்ப்பு வழங்கப்படாத மத்திய மந்திரிகளை நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது.
15 Feb 2024 4:56 PM ISTமாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா போட்டி
மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் போட்டியிடுகிறார்.
14 Feb 2024 3:51 PM ISTமாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
18 July 2023 12:29 AM ISTமாநிலங்களவை தேர்தல் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
10 July 2023 2:30 PM ISTமாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பு: ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு விளக்கம் கேட்டு சட்டசபை செயலாளர் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளார்.
4 Oct 2022 12:15 AM ISTமாநிலங்களவை தேர்தலில் தாங்கள் சார்ந்த கட்சிகளின் திட்டங்களை பாழாக்கிய 3 எம்.எல்.ஏக்கள்; ஏன் அப்படி செய்தார்கள்?
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த ஸ்ரீநிவாஸ் கவுடா, குல்தீப் பிஷ்னோய், ஷோப்ராணி குஷ்வாஹா ஆகிய மூவரால் அவர்கள் சார்ந்துள்ள அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
11 Jun 2022 9:28 PM ISTமாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்
காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து குல்தீப் பிஷ்னோய் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
11 Jun 2022 9:02 PM ISTமராட்டிய அரசு மீது ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களும் அதிருப்தியில் உள்ளனர்; தேவேந்திர பட்னாவிஸ்
நள்ளிரவில் வெளியான முடிவுகளில் பாஜக நிறுத்திய 3 வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர்.
11 Jun 2022 4:44 PM IST