ஜனநாயகத்தின் மீது மோடி அரசு தாக்குதல் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்துவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
23 Dec 2024 8:21 AM ISTஅமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய தொனி மிக மோசமாக இருந்தது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
19 Dec 2024 12:59 PM ISTஅம்பேத்கர் விவகாரம்: அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
அம்பேத்கரை அவமதித்தவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
18 Dec 2024 6:18 PM ISTநேரு குறித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடி கற்பனையில் வாழ்ந்து வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
16 Dec 2024 4:30 PM IST'சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது' - மல்லிகார்ஜுன கார்கே
சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 6:52 PM ISTமணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் திரவுபதி முர்மு என மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
19 Nov 2024 6:04 PM ISTவிசாரணை அமைப்புகளுக்கு பயந்துதான் பாஜகவுக்கு செல்கின்றனர்: மல்லிகார்ஜுன கார்கே
மோடி பிரதமர் ஆகவில்லை என்றால் டீ விற்றுக்கொண்டு இருந்திருப்பார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
18 Nov 2024 8:28 AM ISTஉ.பி. தீ விபத்து இதயத்தை உலுக்குகிறது: மல்லிகார்ஜுன கார்கே
தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்.
16 Nov 2024 12:22 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது- காங்கிரஸ்
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது என "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.
31 Oct 2024 10:54 PM IST"நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.." - என்.சி.பி. தலைவர் கொல்லப்பட்டதற்கு கார்கே கண்டனம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Oct 2024 4:40 AM IST"அரியானா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது.." - மல்லிகார்ஜுன கார்கே
சர்வாதிகாரத்திற்கு எதிரான நமது போராட்டம் நீண்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:05 PM ISTகாமராஜர் நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே அஞ்சலி
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 50-து நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2 Oct 2024 4:04 PM IST