முதல் முறையாக மத்திய மந்திரி ஆனார் குமாரசாமி
நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி, காங்கிரஸ் வேட்பாளரை 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
9 Jun 2024 8:12 PM ISTபுதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டம் வகுக்க வேண்டும் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தல் கால அட்டவணையை அறிவிப்பாணையாக வெளியிடுவதற்கான நடைமுறையை மத்திய மந்திரிசபை மேற்கொண்டது.
18 March 2024 6:08 AM ISTஇங்கிலாந்து பிரதமரின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு பதவி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிளேர் கோடின்ஹோ ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 Sept 2023 5:55 AM IST5 உத்தரவாதங்கள்... ஒரு வாரத்தில் மந்திரி சபையை கூட்டி நிறைவேற்றப்படும்; முதல்-மந்திரி சித்தராமையா புதிய அறிவிப்பு
ஒரு வாரத்தில் அடுத்த மந்திரி சபையை கூட்டி அனைத்து 5 உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
20 May 2023 6:47 PM ISTபீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.78 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த மந்திரி சபை ஒப்புதல்
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.
3 May 2023 3:45 AM ISTஉரத்துக்கு ரூ.51,875 கோடி மானியம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
உரத்துக்கு ரூ.51 ஆயிரத்து 875 கோடி மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
3 Nov 2022 6:25 AM ISTமந்திரி சபை விரிவாக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: இலங்கை அதிபருக்கு நெருக்கடி
இலங்கை மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக 37 பேர் இணை மந்திரிகளாக பொறுப்பேற்றனர்.
11 Sept 2022 3:18 PM ISTபன்முக தன்மையுடன் அமைந்த லிஸ் டிரஸ் மந்திரி சபை; ரிஷி சுனாக்கிற்கு இடமில்லை
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரி சபையில் அவரது போட்டி வேட்பாளரான ரிஷி சுனாக் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடமில்லை.
7 Sept 2022 8:47 PM ISTவிரைவில் மந்திரிகளுக்கு இலாக்கா ஒதுக்கப்படும்-பட்னாவிஸ் தகவல்
விரைவில் மந்திரிகளுக்கு இலாக்கா ஒதுக்கப்படும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
13 Aug 2022 8:59 PM ISTமராட்டிய அமைச்சரவையில் ஒரு பெண்களுக்கு கூட இடமில்லை; தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்
மராட்டிய மாநிலத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
9 Aug 2022 3:51 PM ISTமராட்டியத்தில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மராட்டியத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
9 Aug 2022 2:27 PM ISTமராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்: 18 பேர் மந்திரிகளாக பதவியேற்பு; பட்டியல் வெளியீடு
மராட்டிய மந்திரி சபை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் மந்திரிகளாக இன்று பதவியேற்று கொள்கின்றனர்.
9 Aug 2022 11:33 AM IST