கேரளா: லாரி ஏறி 5 பேர் பலி எதிரொலி - கடும் நடவடிக்கைக்கு மந்திரி உறுதி
கேரளாவில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி கூறியுள்ளார்.
26 Nov 2024 6:19 PM ISTசத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களை தோளில் சுமந்து சென்ற மந்திரி
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று மந்திரி டேங் ராம் வர்மா கூறினார்.
20 Oct 2024 3:00 PM ISTதேர்தல் சவாலில் தோல்வி...பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் மந்திரி
தேர்தல் பிரசாரத்தின் போது தனது பொறுப்பில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பாஜக இழந்தால், மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
4 July 2024 1:23 PM ISTஒடிசா: மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு; முதல்-மந்திரிக்கு என்னென்ன இலாகாக்கள்?
ஒடிசாவின் முதல் பெண் துணை முதல்-மந்திரியான பிரவதி பரீடாவுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, மிஷன் சக்தி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
16 Jun 2024 2:14 AM ISTமத்திய மந்திரிகளாக நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பதவியேற்பு
நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார்.
9 Jun 2024 7:52 PM ISTராஜஸ்தான்: வெப்ப அலையால் 6 பேர் பலி; மக்களுக்கு மந்திரி எச்சரிக்கை
சூரிய வெப்பத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையாக இருக்க, அறிவுறுத்தல் வழங்கும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் ராஜஸ்தான் மந்திரி கிரோடி லால் மீனா கேட்டு கொண்டுள்ளார்.
28 May 2024 3:20 PM IST8 மணிநேரம் சித்ரவதை; மனைவி கொலை: சி.சி.டி.வி.யால் சிக்கிய முன்னாள் மந்திரி
கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார மந்திரி குவாண்டிக்கிற்கு, மனைவியை கொன்ற வழக்கில் 20 வருட சிறை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.
5 May 2024 1:57 AM ISTதிருமண நிகழ்ச்சிக்காக சென்ற உத்தரபிரதேச மந்திரி மீது திடீர் தாக்குதல்
மந்திரியை தாக்கியதாக 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 April 2024 1:17 PM IST45 மீனவர்கள், 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Dec 2023 1:57 PM ISTமத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு
கூடலூர், பந்தலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
13 Oct 2023 3:00 AM ISTபுதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா
புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
10 Oct 2023 2:50 PM ISTதலித் பெண்ணை தாக்கியதாக மந்திரி டி.சுதாகர் மீது வழக்கு
வீட்டை காலி செய்யும்படி கூறி தலித் பெண்ணை தாக்கியதாக கர்நாடக மந்திரி மந்திரி டி.சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து எலகங்கா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
12 Sept 2023 12:15 AM IST