'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
12 Dec 2024 2:38 PM IST2028 டிசம்பர் வரை இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமரின் இலவச அரிசி திட்டத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
9 Oct 2024 8:16 PM ISTசென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்தார்.
3 Oct 2024 8:44 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
18 Sept 2024 4:06 PM ISTஉற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
28 Aug 2024 5:30 PM ISTமத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு 11 மந்திரி பதவிகள்
மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். நிர்மலா சீதாராமன், சுரேஷ்கோபி உள்பட 71 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
10 Jun 2024 7:42 AM ISTஅயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
5 Jan 2024 2:59 PM ISTஇலவச உணவு தானியங்கள் திட்டம் நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கொரோனோ பெருந்தொற்றின் போது 2020-இல் பிரதமரின் இலவச உணவு தானியத் திட்டம் தொடங்கப்பட்டது.
30 Nov 2023 4:22 AM ISTமத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
18 Oct 2023 3:53 PM ISTபிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
12 Sept 2023 5:12 PM ISTபிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3-ம் தேதி மத்திய அமைச்சரவை கூடுகிறது?
பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jun 2023 9:25 PM ISTகரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகாரிப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
5 கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 3:37 PM IST