
துபாய் இளவரசரின் இந்திய பயணம் வலுவான இருதரப்பு ஒத்துழைப்புக்கு வழியேற்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவான செயல்திட்ட உறவை மேம்படுத்துவதில் துபாய் முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் மோடி கூறிப்பிட்டார்.
8 April 2025 2:00 PM
பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிறது; செல்வப்பெருந்தகை
பிரதமர் மோடி இந்தியர்களின் தனிநபர் வருமானத்தைப் பற்றி பேசுவதில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
8 April 2025 8:10 AM
துபாய் பட்டத்து இளவரசர் நாளை இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்திக்கிறார்
துபாய் பட்டத்து இளவரசர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரியை சந்திக்கிறார்.
7 April 2025 12:50 PM
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 April 2025 5:41 AM
புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரம்
அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 April 2025 3:52 AM
கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை; செல்வப்பெருந்தகை விமர்சனம்
கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
6 April 2025 3:21 PM
பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
2026 தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
6 April 2025 2:28 PM
பிரதமர் மோடி அமர்ந்திருந்த மேடையில் நயினார் நாகேந்திரனுக்கு இடம்
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
6 April 2025 11:29 AM
தமிழ் மொழியில் கையெழுத்திடுங்கள்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 April 2025 10:03 AM
தமிழகத்துக்கு 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது - பிரதமர் மோடி
ராமேசுவரத்துக்கான இந்த புதிய பாம்பன் ரெயில் பாலம் தொழில் நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
6 April 2025 9:44 AM
ராமநாத சுவாமி திருக்கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்த பின் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
6 April 2025 8:37 AM
பாஜக தொண்டர்களின் ஆற்றலும் உற்சாகமும் என்னை ஊக்கமளிக்க செய்கின்றன - பிரதமர் மோடி
இந்திய மக்கள் நமது கட்சியின் நல்லாட்சியை பார்க்கிறார்கள், இது கடந்த ஆண்டுகளில் நாம் பெற்ற வரலாற்று தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 April 2025 8:07 AM