
‘தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்குங்கள்’ - பா.ஜ.க.விற்கு டி.கே.சிவக்குமார் சவால்
மகாத்மா காந்தியின் அடையாளத்தையும், வரலாற்றையும் அழிக்க முடியாது என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 7:31 PM IST
பா.ஜ.க.வின் புதிய தேசிய செயல்தலைவர் நாளை மறுநாள் தமிழ்நாடு வருகை
சென்னையில் இருந்து நிதின் நபின் புதுச்சேரிக்கு செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2025 6:47 PM IST
உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி பங்கஜ் சவுத்ரி நியமனம்
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை வழிநடத்தும் 4-வது குர்மி இன தலைவர் பங்கஜ் சவுத்ரி ஆவார்.
14 Dec 2025 8:57 PM IST
கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பைக் ரேஸ் - சீறிப்பாய்ந்த வீரர்கள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பைக் ரேசில் கலந்து கொண்டனர்.
14 Dec 2025 7:20 PM IST
காமராஜர் குறித்து அவதூறு: யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பா.ஜனதா புகார் மனு
யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்.முருகனிடம் தமிழக பா.ஜ.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 7:17 AM IST
எஸ்.ஐ.ஆர். மூலம் ‘இந்தியா’ கூட்டணி வென்ற தொகுதிகளில் வாக்குகளை நீக்க பா.ஜ.க. சதி - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை நீக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
23 Nov 2025 6:15 AM IST
இளம் எம்.எல்.ஏ... பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாட்டுப்புற பாடகி
25 வயதே ஆன பாடகி மைதிலி தாகூர், அலிநகர் தொகுதியில் 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
15 Nov 2025 7:43 AM IST
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் போய் விடும்: தேஜஸ்வி யாதவ் தாக்கு
சாம்ராட் சவுத்ரி, திலீப் ஜெய்ஸ்வால், மங்கள் பாண்டே போன்றோரின் ஊழல் மற்றும் மோசடிகளை பிரதமர் மோடி பார்க்கவில்லை.
10 Nov 2025 2:39 PM IST
நாளை தேர்தல்... பா.ஜ.க.வில் இருந்து விலகி ராஷ்டீரிய ஜனதா தளத்தில் இன்று இணைந்த எம்.எல்.ஏ.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5 Nov 2025 10:22 PM IST
பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்கும் பா.ஜ.க.. நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் இன்று ஆலோசனை
பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜனதா மேற்கொள்ள இருக்கிறது.
4 Nov 2025 7:30 AM IST
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பா.ஜ.க.வினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Nov 2025 8:15 PM IST
எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆதரவான வாக்குகளை வைத்து கொண்டு, எதிரான வாக்குகளை நீக்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
2 Nov 2025 8:08 AM IST




